சிங்கள சிங்கள குளோரியா ஸுமுறு ஸுமுறு ஸுமுறு ரெய்
(Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey)
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் – 2
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் – 2
கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு
பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2
என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா
என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2
கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு
மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2
கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம
வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2