சிங்காசனதில் வீற்றிருக்கும் பரிசுத்த தெய்வம் நீரே
ஆ ஆ...ஆனந்த பாடல்கள் பாடிடுவென்
பரிசுத்த நாமத்தை துதித்திடுவேன்
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2)
1. மகிமையும் மாட்ச்சிமை உடையவர் நீரே
சேனைகளின் தேவன் நீர் பரிசுத்தரே
மகிமையின் நம்பிக்கை நீர்தானே
எங்கள் மகத்துவமுல்ல ராஜன் நீரே..(2)
2. ஜெயம் கொண்டோனாய் சீயோன் சிகரத்தில்
முகமுகமாய் உம்மை தரிசிப்பேனே
ஜெய கீதங்கள் பாடி ஆனந்த கழிப்ப்புடன்
பரிசுத்தர் சமூகம் சேர்ந்திடுவேன் (2)