துதிப் பாடல்கள்

செயல்படும் காலம் இது தான்

Seyalbadum Kaalam Idhu Thaan

செயல்படும் காலம் இது தான்

செயல்படும் நேரம் இது தான்

உபத்திரவ காலம் வந்து விட்டது

செயல்படும் நேரமும் வந்து விட்டது

சபையே சபையே ஒற்றுமைப்படு

இரத்த சாட்சி வரிசையில் - நிற்க நீயும் ஆயத்தப்படு

பணத்தை சேர்த்ததுப் போதும்

ஆத்துமாவை சேர்த்திட வா வா

சொத்துக்களை சேர்த்ததுப் போதும்

ஜனங்களை சொந்தமாக்க வா வா

எனக்காக அழுததுப் போதும்

சேதத்திற்காய் அழுதிட வா வா

உனக்காய் ஏங்கினது போதும்

தேசத்திற்காய் ஏங்கிட வா வா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு