துதிப் பாடல்கள்

சேனையின் கர்த்தர்

Senaiyin Karthar

சேனையின் கர்த்தர் (பரிசுத்தர்) - 3

யாக்கோபின் தேவன் (பெரியவர்) - 32

அவர் நாமம் போதுமே

சாபக் கட்டுகள் அவிழுமே - 2

பெரியவர் பரிசுத்தர் மகத்துவர் - 4

1. பாவியான என்னை மீட்டு இரட்சித்தீர்

உம் அன்பால் என்னைத் தாங்கி

தினமும் நடத்தினீர் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு