துதிப் பாடல்கள்

சீயோனே சீயோனே ஜீவ தேவனே நேசிக்கிறார்

Seeyonae Seeyonae Jeeva Devanae Nesikkiraar

சீயோனே சீயோனே ஜீவ தேவனே நேசிக்கிறார்

உன்னை தெரிந்து கொண்டார் முன் குறித்து விட்டார்

நான் தங்கும் இடம் என்றார்

உன்னில் வாசம் பண்ண விரும்பும் தேவன்

கைவிடவே மாட்டார்

இது என்றென்றைக்கும் நான் வாழும் இடமென்று

உன்னையே நேசிக்கிறார்

உன்னை அதிகமாய் விரும்புகிறார்

இன்றும் உன்னை தேடி வருகின்றார்

உன் தேவனை சந்திக்க ஆயத்தமாகு

அன்புள்ள சீயோனே

அன்று உனக்காகவே தன் உயிர் கொடுத்தாரே

உன்னில் எவ்வளவு அன்பு கூர்ந்தார்

உன்னை உயர்த்திட விரும்புகின்றார்

சுகப்படுத்திட துடிக்கின்றார்

உன்னில் வாசம் பண்ண விரும்பும் தேவன்

கைவிடவே மாட்டார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு