துதிப் பாடல்கள்

சத்திய தேவனும் நீர்

Sathiya Devanum Neer

சத்திய தேவனும் நீர்

சத்திய மார்க்கமும் நீர்

சத்திய வழியும்

சத்திய ஜீவனும்

சத்திய வார்த்தையும் நீர்

குருசில் தொங்கி ஜீவன் விட்டு

என்னை மீட்டர் இயேசு (வாழ்கவே(2)

தொலைந்து போன ஆட்டை போல

மார்க்கம் தப்பி திரிந்தேன் ஐயா

தேடி பிடித்து அரவணைத்து

ஜீவபாதையில் என்னை சேர்த்து கொண்டீரே

உண்மை அன்பு உண்மை தெய்வம்

எங்கே என்று அலைந்தேன் ஐயா

நானே வழி நானே ஜீவன்

நானே சத்தியம் என்று

எனக்கு சொன்னீரே - (2)

ஆவி தண்ணீர் சிறுமைப்பட்டு

கண்ணீரோடு வாழ்ந்தேன் ஐயா

மகிமை யாக காட்சியளித்து

அன்பின் அலைகளால்

என்னை கவர்ந்து கொண்டீரே. - (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு