சந்தோஷம் சந்தோஷமே நமக்குப் பெரும்
சந்தோஷம் சந்தோஷமே - ஆ! ஆ
இன்றும் என்றும் எப்போதுமே
இயேசு கிறிஸ்து பரன் நம்மை இரட்சித்து
சொந்தமதாக்கியதால் - ஆ! ஆ!
பாவம் சாபம் போக்கியதால்
பரிகாரி யாகவேதான் நமக்கு பரன்
பாரினில் இருப்பதினால் - ஆ! ஆ
நோயும் நோவும் நீக்கியதால்
ஆபத்து அணுகிடாமல் நம்மை பரன்
அனுதினம் பாதுகாத்து ஆ! ஆ
அவனியில் நடத்தியதால்
பரலோகில் சேர்த்துக்கொள்ள பரன் நம்மை
ஆயத்தமாக்கியதால் - ஆ! ஆ
அதிசீக்கிரம் வருவதாலே