துதிப் பாடல்கள்

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

Pudhiya Naalukkul Ennai Nadathum

Tamil Christian song lyrics: புதிய நாளுக்குள் என்னை நடத்தும் (Pudhiya Naalukkul Ennai Nadathum). பாடல் வரிகள். More songs: ப

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா

புது பெலனை தாரும் தேவா

ஆரம்பம் அற்பமானாலும்

முடிவு சம்பூர்ணமாம் – 2

குறைவுகள் நிறைவாகட்டும்

என் வறட்சி செழிப்பாகட்டும்

வெட்கத்திற்கு பதிலாக

நன்மை தாரும் தேவா

கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்

களிப்பைத் தாரும் தேவா - ஆனந்த

சவால்கள் சந்தித்திட

உலகத்தில் ஜெயமெடுக்க

உறவுகள் சீர்பொருந்த – குடும்ப

சமாதானம் நான் பெற்றிட

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு