பூமியிலே சமாதானம் வானத்திலே மகிமை
எந்தன் இயேசு தந்தாரையா பாவிகளாம் நம்மை மீட்க
பரலோகம் விட்டிறங்கி பாலகனாய் பிறந்தாரையா
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் - 4
அவர் பிறந்திட நல்ல இடமும் இல்லை
அவர் படுத்திட ஒரு பாயும் இல்லை
மகிமை நிறைந்த மாளிகை வானத்திலே இருக்கையில்
மண்ணுலகில் பிறந்தாரையா . . . ஆஹா . . ஆஹா . . .
இந்த உலகின் பாவம் போக்க
இயேசு பூவுலகில் வந்து பிறந்தார்
துதியும் , கனமும் மகிமை தூயவர்க்கே செலுத்தி
இன்றும் என்றும் கொண்டாடுவோம் -