பூலோக வாழ்க்கையிலே
கொடும் சோதனை வந்தாலும்
அழுதிட மாட்டேன் தளர்ந்திட மாட்டேன்
ஜெயித்திடுவேன் நானே ஜெயித்திடுவேன் நானே - 2
1. வியாதிக்கு என்மேல் உரிமையில்லை
சாபத்திற்கின்மேல் ஜெயமுமில்லை
சிலுவையில் இயேசு இதெல்லாம்
சகித்ததால் ஜெயித்திடுவேன் நானே - 2
2. என் மேலும் எந்தன் இல்லத்திலும்
சாத்தானின் தந்திரங்கள் பலிப்பதில்லை
சிலுவையில் இயேசு இதெல்லாம் ஜெயித்ததால்
ஜெயித்திடுவேன் நானே - 2