துதிப் பாடல்கள்

போதும் போதும் சோதனைகள்

Podhum Podhum Sodhanaigal

Tamil Christian song lyrics: போதும் போதும் சோதனைகள் (Podhum Podhum Sodhanaigal). பாடல் வரிகள். More songs: ப

போதும் போதும் சோதனைகள் போதுமே

வேண்டும் வேண்டும் மாறுதல்கள்

வேண்டுமே தயாபரனே

தப்பென்று தெரிந்தும்

தப்பையே செய்கிறேன்

தப்பிக்க வழியில்லையா

தப்பே செய்யாத என் இயேசுவே வா

தப்பிக்க வழி செய்வீரா

கண்களில் இச்சை கொண்டேன்

மாமிசத்தில் இச்சை கொண்டேன்

ஜீவனில் பெருமை கொண்டேன்

எப்படி இவைகளை நேர்கொள்வேன் என்று

உம்மையே நோக்கி நின்றேன்

தயாபரனே இறங்கி வாருமே

பாவத்தை செய்யும் போது

பாவம் என்னை சூழும் போது

கர்த்தரை நான் மறக்கிறேன்

பாவத்தின் பலனை நான் அடையும் போது

கர்த்தரை நான் நினைக்கிறேன்

தயாபரனே இறங்கி வாருமே

தயாபரனே இறங்கி வாருமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு