பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்டருக்கு மகிமையை காத்திடவே - 2
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலூயா - 2
தாவீதின் ஊரினிலே அற்புதமாய் (தவழ்ந்தார்)பிறந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிட வே பிறந்தார்
பாவத்தில் உள்ளவர்களை பாசமாய் மீட்கவே
பரலோக ராஜ்யத்திலே அற்புதமாய் சேர்க்கவே
உன்னத தேவன் அவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார்