துதிப் பாடல்கள்

பெலனெல்லாம் நீர்தானய்யா

Pelanellaam Neerdhaanayyaa

பெலனெல்லாம் நீர்தானய்யா - 4

சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்

பெலப்படுத்தும்

என்னை நிலைநிறுத்தும் - 2

பெலனே கன்மலையே

ஆறுதலே ஆராதனை - 2

வலக்கரத்தால் தாங்குகின்றீர்

வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2

ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்

கிருபையால் நடத்துகின்றீர்- 2

தாங்கிட பெலன் தருகின்றீர்

தப்பிசெல்ல வழி செய்கின்றீர்-2

அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்

பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு