துதிப் பாடல்கள்

பெலன் தரும் தெய்வமே

Pelan Tharum Theyvamae

பெலன் தாரும் தெய்வமே

தேவ பெலன் தாருமே-2

1. ஆவியினால் ஆராதிக்கும்

பெலன் தாருமே

ஆனந்தமாய் பாடிடும்

பெலன் தாருமே

2. உன்னத்தின் பெலன்

இன்று தாரும்

உண்மையாக என்றும் வாழ

பெலன் தாருமே

3. கோலியாத்தை வென்றிடும்

பெலன் தாருமே

தாவீதைப் போல போரிடும்

பெலன் தாருமே

4. எதிரியை துரத்தும்

பெலன் தாருமே

கிதியோனாய் செயல்படும்

பெலன் தாருமே

5. துதியினால் ஜெயம் பெரும்

பெலன் தாருமே

யோசபாத் தாய் செயல்படும்

பெலன் தாருமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு