பயப்படமாட்டோம் நாங்க பயப்படமாட்டோம் - 2
பார்வோன கண்டு நாங்க பயப்படமாட்டோம்
பாகால கண்டு நாங்க பயப்படமாட்டோம் - 2
அந்த ஆமான கண்டு நாங்க அஞ்சவேமாட்டோம் - 2
1. தனியா நின்ன அந்த எலியாவ போல
நாங்களும் பயப்படமாட்டோம் - 2
தடையாக எது வந்தாலும் பயப்படமாட்டோம்
அந்த தடையெல்லாம் தாண்டி ஓடி
ஜெயத்ததான் பெறுவோம் - 2
2. யாருமில்லா தனியாக இருந்த
அந்த தாவீத போல - 2
கோலியாத்த கண்டு நாங்க பயப்படமாட்டோம் - 2
இயேசு நாமத்தினால் ஜெயத்த
நாங்கதான் பெறுவோம் - 2