துதிப் பாடல்கள்

பயபக்திக்குரியவரே

Payabakthikkuriyavarae

பயபக்திக்குரியவரே

கனத்துக்குரியவரே

உம்மை தொழுது கொள்ளுகிறோம்

உம்மை பணிந்து கொள்ளுகிறோம்

அல்லேலூயா - 4

பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தரே

சருவ சிருஷ்டிகரே

சருவத்தை ஆள்பவரே

கண்ணீரை துடைப்பவரே

கை விடாதவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு