பரிசுத்தமான உம் இரத்தத்தாலே
என்னைக் கழுவிடும் இயேசுவே-2
நான் பாடுவேன் உம்மைப் போற்றுவேன்
உம்மையை ஆராதிப்பேன்-2
உமக்கே ஆராதனை-5
1-தாயின் கருவில் என்னை கண்டீரே
உமக்கே ஆரானை-2
ஜீவனும் பெலனும் தந்தீரே -புது
உமக்கே ஆரானை-2
2- கண்ணீர் யாவையும் துடைத்தீரே
உமக்கே ஆரானை-2-எந்தன்
கவலைகள் யாவையும் போக்கினீரே
உமக்கே ஆரானை-2
3-விழுந்தபோது என்னை தூக்கினீரே
உமக்கே ஆராதனை-2-என்னை
உயர்ந்த கன்மலையில் நிறுத்தினீரே
உமக்கே ஆராதனை-2
4- அக்கினி மயமாய் இருப்பவரே
உமக்கே ஆராதனை-2-புது
அபிஷேக நதியின் ஊற்று நீரே
உமக்கே ஆராதனை -2
5-நீதியை சால்வையாய் அணிந்தவரே
உமக்கே ஆராதனை -2
இரட்சிப்பின் சீராவை தரித்தவரே
உமக்கே ஆராதனை -2