பரிசுத்த ஆவியே தேற்றரவாளனே
உள்ளம் நிரம்ப இனிதே வாரும்
1. சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
எங்கள் மத்தியில் இருக்கிறது
எங்கள் உள்ளத்தில் தினமும்
மகிழ என்றுமே உம்மைத் துதிக்கின்றோம்.
2. சபையில் நடுவில் உலாவும் தேவனே
எங்கள் மத்தியில் இருக்கிறது
உந்தன் சமூகம் எங்கள் ஆனந்தம்
என்றுமே உம்மைத் துதிக்கின்றோம்
3. இஸ்ரவேலின் ஜெயத்தின் தேவன்
எங்கள் மத்தியில் இருக்கின்றீர்
சர்வவல்லவர் எங்கள் தேவன்
என்றுமே உம்மை துதிக்கின்றோம்.