துதிப் பாடல்கள்

பரிசுத்த ஆவியே சத்திய அவியே

Parisutha Aaviyae Sathiya Aviyae

பரிசுத்த ஆவியே, சத்திய அவியே - (2)

வாரும் வாரும், என்னுளில் வாரும் - (2)

கிருபையின் ஆவி, மகிமையின் ஆவி,ஜீவனின் அவியே - (2)

வாரும் வாரும், என்னுளில் வாரும் - (2)

உமக்கு உகந்த, ஆலயமாய் மாற்றும் - (2)

என்னை, உமக்கு உகந்த, ஆலயமாய் மாற்றும்

மாற்றும் மாற்றும் என்னை மாற்றும் - (2)

கிருபையின் ஆவி, மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2)

மாற்றும் மாற்றும் என்னை மாற்றும் - (2)

மன்னியும் என்னையுமே, உம்மை அறியாமல் வாழ்ந்ததற்காய் - (2)

இரங்கும் இரங்கும், என்மேல் மனமிரங்கும் - (2)

கிருபையின் ஆவி,மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2)

இரங்கும் இரங்கும், என்மேல் மனமிரங்கும் - (2)

ஊற்றிடும் புது அபிஷேகம், தயவாக என்மீது - (2)

ஊற்றும் ஊற்றும், ஒருவிசை ஊற்றும் - (2)

கிருபையின் ஆவி,மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2)

ஊற்றும் ஊற்றும், ஒருவிசை ஊற்றும் - (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு