பரிமளத்தைலம் பரிசுத்த தேவன் நீர்தானே
என்னை படைத்தவரும் காப்பவரும் நீர்தானே - 2
உடலுக்குள் இருப்பவர் நீர்தானே
உள்ளத்தை பார்ப்பவர் நீர்தானே
உதவிடும் தேவன் நீர்தானே நீர்தானே -2
நீர்தானே நீர்தானே
மகிமையின் தேவன் நீர்தானே
மன்னிக்கும் தெய்வம் நீர்தானே
என்னை நேசிக்கும் என் நாதனே நீர்தானே -2 - நீர்
துன்பத்தை தீர்த்தவர் நீர்தானே
துயரத்தை மாற்றின என் தேவனே
காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர்தானே - 2 - நீர்