துதிப் பாடல்கள்

பரிகாரி நீர் எனக்கு

Parigaari Neer Enakku

பரிகாரி நீர் எனக்கு பரிகாரி

பரிகாரி இயேசுவே பரிகாரி -2

பரிகாரி -8 இயேசுவே பரிகாரி -2

1.என் பாவத்தை போக்கிட பரிகாரி

என்னை பரிசுத்தமாக்கிட்ட பரிகாரி

என் சாபத்தை நீக்கிட்ட பரிகாரி

சமாதானம் தந்திட்ட பரிகாரி

2.என் நோய்களை மாற்றின பரிகாரி

உம் தழும்பால் சுகம் தந்த பரிகாரி

என் வேதனை நீக்கிட பரிகாரம்

என் கண்ணீரை துடைத்திடு பரிகாரி

3.என் கட்டுக்குள் அறுத்திட்டு பரிகாரி

என்னை விடுதலையாக்கும் பரிகாரி

என் ஜெபம் கேட்டிட்ட பரிகாரி

ஜெயத்தை தந்திட்ட பரிகாரி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு