பறந்த அந்தப் பறவை தரையில் வீழ்ந்ததே-2
மனிதா உன் வாழ்வு அப்படி ஆனதோ
மனிதா உன் வாழ்வு அதுதான் தரையில் வீழ்ந்ததோ-2
1 கழுதையின் தாடையினால்
ஆயிரம் பேரை வீழ்த்தினவன் வீழ்ந்தானே
யுத்த வீரனை வீழ்த்தினவன்
ஆ அலங்கத்தில் அழகினால் வீழ்ந்தானே-2
ஆம் மனிதா
அவர்கள் விழுந்தாலும்
இயேசு ஆண்டவரால் எழும்பினாரே -2
எழும்புவேனே நான்
யார் தள்ளிவிட்டாலும்
யார் தோற்க்கடித்தாலும்-2