பரலோக வல்லமையை தாருமே
அபிஷேக வல்லமையை ஊற்றுமே
தேவ பெலனை என்னில் தாருமே
தேவ கிருபையை எனில் ஊற்றுமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
கிருபையின் ஆவியை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பெலத்தின் ஆவியை
விபத்தினால் ஆவிகள் அழியட்டுமே
விபச்சார ஆவிகள் எறியட்டுமே
தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி
பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
பொய்யான தெய்வங்கள் ஒழியட்டுமே
மெய்யான தெய்வம் ஒளிரட்டுமே
தெய்வீக வல்லமை தேவனின் வல்லமை
பரலோக வல்லமை பரிசுத்த வல்லமை
பாவத்தின் வல்லமை அழியட்டுமே
பரிசுத்தம் தேசத்தில் பெருகட்டுமே
தெய்வீக பிரசன்னம் தேவனின் பிரசன்னம்
பரலோக பிரசன்னம் பரிசுத்த பிரசன்னம்
சாபங்கள் எல்லாம் விலகட்டுமே
செழிப்பு எங்கும் மலரட்டுமே
தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி
பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
சாத்தானின் சக்திகள் அழியட்டும்
சபைகள் எங்கும் பெருகட்டுமே
தெய்வீக வல்லமை தேவனின் வல்லமை
பரலோக வல்லமை பரிசுத்த வல்லமை