பாழாகும் கொள்ளைநோய்
பரவாமல் பார்த்துக் கொள்ளும்
கர்த்தாவே மனமிரங்கும் -2
உயிர்கள் அனைத்திற்கும் தெய்வமே
உதவி செய்திடும் இயேசுவே -2
1. உமது வருகைக்குண்டான
அடையாளம் இது என்று அறிவோம் -2
ஆனாலும் உண்மைதான்
நம்பி உள்ளோம்
உம் கருணையால் ( கிருபையால்)
இன்று உதவி செய்யும் -2
உயிர்கள் அனைத்திற்கும்.
2. உமது கோபத்திற்கும் முன்னால்
யார் நின்று நிலை
(யார் எதிர்த்து நிலை) நிற்கக்கூடும் -2
உன் கோபம் ஒரு இமைப்பொழுதும்
உன் தயவு நீடிய வாழ்வாகும் -2