பாவம் போக்க தன்னை பலியாய் ஈந்த இயேசுவை நாடு
பாவ வழியை விடவே மீட்பர் இயேசு வழியை நாடு
பாரில் பாடுகள் சகித்து சிலுவை சுமந்த இயேசுவை நாடு
பாசத்துடனே மோட்சம் சேர்க்கும் பரமன் அருளை நாடு
நாடு - நாடு - நாடு - நாடு – நாடு இயேசுவை நாடு
நாடு - நாடு - நாடு - நாடு இயேசு வழியில் நாடு
கண்ணை இமைகள் காப்பது போல காத்திடும் கர்த்தனை பாடு
உண்னம மீப்பு தரவே இயேசு உயிர்த்தெழுந்தாரே பாடு
எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன் உன்னிடம் வருவார் பாடு
எண்ணில்லாத நன்றி செலுத்தி இறைவன் புகழைக் பாடு
பாடு - பாடு - பாடு - பாடு - பாடு கர்த்தனை பாடு
பாடு - பாடு - பாடு - பாடு - பாடு உயிர்த்தெழுந்தாரே பாடு - எண்ணமெல்லாம்
உன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன் பாடியே தாளம் போடு
தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி இருக்கைத் தாளம் போடு
இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே புகழ் மாலைகள் போடு
இன்னிசை முழங்க கரங்களை உயர்த்தி அல்லேலூயா போடு
போடு - போடு - போடு - போடு – போடு தாள்ம் போடு
போடு - போடு - போடு - போடு – இருக்கை தாளம் போடு