பாடுவேன் புது பாடல்கள்
பரலோக தேவன் போற்றி - நம்
பரிசுத்தர் இயேசுவை வாழ்த்தி
1. அதிசயம் அற்புதங்கள் செய்பவர்(2)
அன்புடன் அனைத்து செல்பவரை (2)
2. ஆயிரம் ஆயிரம் ஸ்தோத்திரத்தால்
அனுதினம் அனுதினம் பாடிடுவேன்
3. அப்பா பிதாவே என்றழைக்கும்(2)
புத்திர சுவீகாரம் தந்தவரே (2)
4. தூக்கத்தில் சந்தோஷம் தருபவர் (2)
துதியினால் ஜெயங்களை கொடுப்பவரை(2)
5. சந்தோஷம் மகிழ்ச்சி அடைவதற்கு (2)
சஞ்சலம் தவிப்பை ஒழித்தவர் (2)