பாதம் பணிந்து கேட்கிறேன்
பாரத்தோடு ஜெபிக்கிறேன்
சபைகளையே மீட்டு தாருமே
பாதம் பணிந்து கேட்கிறேன்
பாரத்தோடு ஜெபிக்கிறேன்
சபைகளையே மீட்டு தாருமே
என் ஜனங்களையே மீட்டு தாருமே
பரிசுத்தத்தை வெறுப்போரும்
பதவிக்காக அலைவோரும்
சபைகளிலே அதிகம்தான் ஐயா
உம் ஜனங்களிலே அதிகம்தான் ஐயா (2)
பாதம் பணிந்து கேட்கிறேன்
பாரத்தோடு ஜெபிக்கிறேன்
சபைகளையே மீட்டு தாருமே
என் ஜனங்களையே மீட்டு தாருமே
சபை ஆராதனையை மறபோரும்
சத்தியத்தை எதிர்ப்போரும்
சபைகளிலே அதிகம்தான் ஐயா
உம் ஜனங்களிலே அதிகம்தான் ஐயா (2)
பாதம் பணிந்து கேட்கிறேன்
பாரத்தோடு ஜெபிக்கிறேன்
சபைகளையே மீட்டு தாருமே
என் ஜனங்களையே மீட்டு தாருமே
தரிசனத்தை இழந்தோரும் ஐக்கியத்தை
உடைப்போரும் சபைகளிலே
அதிகம்தான் ஐயா உம் ஜனங்களிலே
அதிகம்தான் ஐயா
பாதம் பணிந்து கேட்கிறேன்
பாரத்தோடு ஜெபிக்கிறேன்
சபைகளையே மீட்டு தாருமே
என் ஜனங்களையே மீட்டு தாருமே
ஒரு மனத்தை தந்திடும்
உமக்காக வாழ்ந்திட உம் சபையை
எழுப்பி தாருமே
உம் சித்தம் நாங்கள் செய்யவே
உம் சித்தம் நாங்கள் செய்யவே