துதிப் பாடல்கள்

ஒத்தாசை அனுப்பும்

Othaasai Anuppum

ஒத்தாசை அனுப்பும் கண் மலையை

நோக்கி பாருங்கள்

நன்மை செய்யும் இயேசுவை தினம் நாடுங்கள்

வேதனை தீர்க்கும் வேந்தனை தினம் பாருங்கள்

கவலை மாற்றி கண்ணீரை துடைக்கும்-

1. தண்ணீரை நீ கடக்கும் போது

உன்னுடன் வருவார்

தீயை போன்ற பிரச்சினையில் தீ

அழிந்திடாமல் மீட்டு விடுவார்

2. காற்றையும் மழையும் காணமாட்டாய்

உன் வயலெல்லாம் நீர் நிரம்பும்

தேவன் சந்திப்பாரே உன்

குறைவெல்லாம் நிறைவாக்குவாரே

3. பறந்து காக்கும் பட்சியை

போல் உன்னை அதரிப்பார்

பாவ சாபம் நீக்கி

பரலோகம் கொண்டு சேர்ப்பார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு