ஒரு சித்தம் என்மேல் வைத்த நான் பாத்திரனோ
வீணாகிபோனது என் வாழ்க்கையே - 2
பாவியாய் நான் தூரம் போனேனே
பாசமாய் என்னை தேடி வந்தீரே - 2
நிகரில்லாத அன்பு உம் அன்பு
இணையில்லாத அன்பே உம் அன்பு - 2
அன்பே - 2 உம் அன்பு - 2
1. தகப்பனை விட்டு தூரம்போன
அந்த இளையக்குமாரனைபோல போனேன்
நூறாடிருந்தும் தொலைந்துபோன அந்த
ஓர் ஆடாய் போனேன் - 2
மனதுருகி என்னை முத்தம் செய்தீர்
அந்த மனிதர் என்னை மறந்தபோது - 2