துதிப் பாடல்கள்

ஒரு குட்டி கதை சொல்லப்போரேன்

Oru Kutti Kadhai Sollapporen

1. ஒரு குட்டி கதை சொல்லப்போரேன் கேலுங்கோ - உங்க

காது கொடுத்து கதைய நல்ல

கேலுங்கோ - ஆதியிலே

நடந்த ஒரு உண்மை கதை

தானுங்கோ அதுபோல

இன்னைக்கும் கூட நடக்குதுனு

சொல்ரேங்கோ ஆதியிலே

நடந்த ஒரு உண்மை கதை

தானுங்கோ - அதுபோல

நாட்டுல வீட்டுல நடக்குதுனு

சொல்ரேங்கோ

ஐயாமாரே... அம்மாமாரே.. கேளுங்கோ - 2 உங்க காது கொடுத்து கதைய

நல்லா கேளுங்க கேளுங்கோ.. கேளுங்கோ.. கேலுங்கோ

2. ஏதேன் என்னும் பங்களாவ விட்டுபுட்டு

வெளியே வந்து சிங்கள - ஒரு குடிசையப்போட்டு - 2

கவலப்பட்டு கண்ணீரிட்டு

வேதனைப்பட்டு வருத்தத்தோடு

வாழ்ந்து வந்தாங்க - தினமும் - 2

ஆண்டவர் வார்த்தையை

நம்பாததால் மோசம் போனாங்க

சாத்தான் வார்த்தைய

நம்பினதால நாசமானாங்க

3. நல்ல சேதிசொல்ல

வந்தேங்கோ - எல்லோருக்கும்

நல்ல சேதிசொல்ல வந்தேங்கோ - 2

சந்தேகம்... சந்தேகம்

சந்தேகம் அதை மாற்றி - 2

சந்தோஷம்... சந்தோஷம்

சந்தோஷம் - 2 - என்ற நல்ல சேதி

கேளுங்க இந்த சேதி

4. மனைவியின் சண்டையோ

ஓயாத ஒழுக்கு எத்தன தடவ

துவச்சாலும் போகாத அழுக்கு - 2

என்னத்த நானும் சொல்ல

ஒன்னுமே புரியவில்லை - 2

குடும்ப வாழ்க்கையிலே

தினந்தோரும் சண்டத்தொல்ல

குடும்ப வாழ்க்கையிலே

டெய்லி சண்டத்தொல்ல

5. செல்ஃபோன காதுலவச்சா

எடுக்கிறதே இல்ல

என்புருஷன் யாருக்கிட்டத்தான்

பேசுராருன்னு ஒன்னும்புரியல - 2

ஒரு வேள அதுவாயிருக்குமோ

ஒரு வேள இதுவாயிருக்குமோ

(ஐயா கேளுங்க) - ஒரு வேளை

அப்படியிருக்குமோ ஒரு வேள

இப்படியிருக்குமோ... ஒரே டவுட்டா இருக்கு

6. பக்கத்தில் இருக்கும் அம்மா

பேச்ச கேட்டா - உங்க

வீட்டுக்காரு காட்டிடுவாரு டாட்டா

பக்கத்திருக்கும் அக்கா

பேச்ச கேட்டா உங்க

வீட்டுக்காரு வந்திடுவாரு லோட்டா

அனுபவந்தான் எனக்கு

அத சொல்லுரேன் உனக்கு - 2

கேட்டுக்கோ புரிஞ்சி நடந்துக்கோ தங்கச்சி

7. சந்தேகம் புடிக்காதே - தினம்

சஞ்சலப்பட்டு வாழாதே - தங்கச்சி

சந்தேகம் புடிக்காதம்மா - அந்த

சாத்தானுக்கிடம் கொடுக்காதம்மா

சந்தேகம் கொஞ்ச கொஞ்சமா

உன்னை சாகடிக்கும்

உனக்கு தெரியுமா தங்கச்சி (அதனால)

சந்தேகம் புடிக்காதே - தினம்

சஞ்சலப்பட்டு வாழாதே - நீ

சந்தேகம் புடிக்காதம்மா உன்

சமாதானத்தை இழக்காதம்மா

8. சந்தேகம் என்பது ஒரு

கறையான் போல - அதற்கு

இடம் கொடுத்தா

உங்களுக்குள் இடம் புடிக்கும் - கேளுங்க - 2

முதலில் கொஞ்சம் புடிக்கும் - பிறகு

Full-லா பிடிக்கும்

கேளுங்க.. கேளுங்க

First-டு மனச கெடுக்கும்

Next-to Life-அ கெடுக்கும்

இப்படி பட்ட சந்தேகம் தேவையா

நீங்க சந்தேகதோடு வாழ்ந்த

அது வாழ்க்கையா

அம்மா... அம்மா இப்படி பட்ட

சந்தேகம் தேவையா

நீங்க சண்டையோட

வாழ்வதுதான் வாழ்க்கை

சந்தேகம் புடிக்காதீங்கோ - உங்க

சந்தோஷத்தை இழக்காதீங்கோ

கேளுங்க.. கேளுங்க

சந்தேகம் புடிக்காதீங்கோ

ஆண்டவர் தந்த

ஆசீர்வாதத்தை இழக்காதீங்கோ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு