துதிப் பாடல்கள்

ஊற்றுமையா உம் வல்லமையை

Ootrumaiyaa Um Vallamaiyai

ஊற்றுமையா உம் வல்லமையை

ஊற்றுமையா உன் அக்கினியை

பற்றி எறிய வேண்டுமே

பற்ற செய்யவேண்டுமே

அக்கினி அபிஷேகம் ஊற்றிடுமே

அபிஷேக வல்லமை இறங்கட்டுமே

தாகத்தோடு வந்தேனய்யா

என் தாகம் தீர்க்க வாருமையா

அக்கினி நாவுகள் இறங்க வேண்டும்

தேவ மகத்துவமானவை பேச வேண்டும்

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது வாஞ்சிக்குதே

உந்தனின் ஆவியை வாஞ்சிக்கிறேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு