ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியை என்மீது
தேற்றும் தேற்றும் தேற்றரவாளனாய் நீர் இருந்து
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
1.அவரை தேற்றினீர் ஆறுதல் அடைந்தாரே
அற்புதம் செய்து ஒரு வழி காட்டினீரே
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
2. தாவீதை தேற்றினீர் பய தவிப்பிலிருந்து
தலைவனாய் உயர்த்திடுவீர் பாடுள்ள மக்களுக்கு
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
3. தானியேலை தேற்றினீர் மன குழப்பத்திலிருந்து
தீர்க்க தரிசனத்தை தந்து தப்புவித்தீர் அவரையும்
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
4. ஊற்றிவிடும் ஆவியை உலகத்தில் உள்ளவர் மீது
தேற்றிவிடும் ஆவியினால் தெரிந்து கொண்ட
எல்லோரையும் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா