நியாயத் தீர்ப்பின் நாளான
அந்த நாள் மகா பெரிய நாள்
இந்தப் புவில் உள்ளோர் அனைவரும் நடுங்கும் நாள்(2)
நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர்
ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே
சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்பார் அங்கு
தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட
வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசீர் பெற்றிட அன்று
இடது புற்த்தில் நிற்போர் எல்லாம் சபிக்கவேப்பட
இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் நித்தம்
நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவார்