நிரப்புங்கப்பா அப்பா நிரப்புங்கப்பா
என் பாத்திரத்தை நீங்க நிரப்புங்கப்பா
அக்கினி அபிஷேகம்
உம் சமுகத்தில் ஊற்றிடும்
வல்லமை ஆவியே
நிறைவாய் உயரட்டும்
பெலத்தின் ஆவியே - உம்
பிரசன்னத்தால் நிரப்புமே
உன்னதத்தின் ஆளுகை
உம் பிள்ளைகளை நடத்தட்டும்
அக்கினி நாவுகளாய்
எங்கள் நாவுகளை மாற்றிடும்
உள்ளங் கையளவு மைகமே
இவ்வேளையில் போதுமே