துதிப் பாடல்கள்

நெஞ்சமே அவரைப் போற்றிடு

Nenjamae Avaraip Potridu

நெஞ்சமே அவரைப் போற்றிடு

உளளமே அவரைத் துதித்திடு

அவர் செய்த நன்மைகளை

ஒருபோதும் மறவாதிரு

கழுகு போல் உன் வயதை

இளமையாக்குகிறார்

உன் நோய்கள் குணமாக்கியே

உன் பாவங்கள் மன்னிக்கிறார்

தந்தை தன் பிள்ளைகளை

தோளில் சுமப்பது போல்

உன்னைத் தன் தோள்களின்

மேல் சுமந்து செல்கின்றாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு