துதிப் பாடல்கள்

நீயும் எங்கே போனாய்

Neeyum Engae Ponaay

நீயும் எங்கே போனாய் அன்பே

உன்னை தேடியே என் கால்களும் செல்லுதே (4)

முட்களும் உனக்காய் சகித்தேன் அனைத்தையும் உனக்காக சகித்தேன் -2 உன்னை மீட்கவே அனைத்தையும் சகித்தேன்

ஆயினும் (நீயும் எங்கே போனாய் அன்பே உன்னை தேடியே என் கால்களும் செல்லுதே) -2

காயப்பட்ட கரங்களும்

உன்னையே தூக்கிச் செல்ல

தாகமாய் ஏங்குதே-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு