நீரே நீரே எங்கள் நடுவினில்
வாசம் செய்கிறீர் - 2
1. பாவி நானைய்யா மகா
பாவி நானைய்யா பாவி நானைய்யா
நீரே உம் தயவால் என்னை
உம்மில் மீட்டு இரட்சித்தீர் - 2
2. பாவி எனக்காய் உம்
ஜீவன் தந்தீரே பாவி எனக்காய்
உமக்காய் உன் வாழ்வை
ஜீவனுள்ள வரை தருகிறேன் - 2
துதிப் பாடல்கள்
Neerae Neerae Engal Naduvinil
நீரே நீரே எங்கள் நடுவினில்
வாசம் செய்கிறீர் - 2
1. பாவி நானைய்யா மகா
பாவி நானைய்யா பாவி நானைய்யா
நீரே உம் தயவால் என்னை
உம்மில் மீட்டு இரட்சித்தீர் - 2
2. பாவி எனக்காய் உம்
ஜீவன் தந்தீரே பாவி எனக்காய்
உமக்காய் உன் வாழ்வை
ஜீவனுள்ள வரை தருகிறேன் - 2