நீங்க செய்த நன்மைகளை
நினைத்துப் பார்க்கிறோம்
நீங்க சொன்ன வார்த்தைகளை
கேட்டு நடக்கிறோம்
அல்லேலூயா 4
1. ஒருநாளும் விலகாமல் காத்துக் கொண்டீரே
ஒரு தீங்கும் அணுகாமல் மறைத்துக்கொண்டீரே
உங்க அன்புக்கு ஈடு இணை இல்லையே
உங்களைப்போல வேறு யாரும் இல்லையே
2. வானாந்திரப் பாதையிலே நடத்திவந்தீரே
வானத்துப் போஜனத்தை கொடுத்து வந்தீரே
3. எப்பொழுதும் உங்க பெலன் கூட்டி தந்தீரே
எப்போதும் உங்கள் கிருபை நிறைய செய்தீரே