துதிப் பாடல்கள்

நீடிய சாந்தமும் தயவுமுள்ளது அன்பு

Neediya Saandhamum Thayavumulladhu Anbu

நீடிய சாந்தமும் தயவுமுள்ளது அன்பு

பொறாமையே இல்லாதது அன்பு

தன்னையே புகழாதது அன்பு - 2

இறுமாப்பாயிராது அன்பு

அன்பு அன்பு தேவனின் அன்பு

அயோக்கியமானதைச் செய்யாது அன்பு

தற்பொழிவை நாடாது, அன்பு

சினமடையாது, அன்பு - 2

தீங்கு நினையாது அன்பு - யாருக்கும்

தன்னை அடித்தவனை நேசித்தது அன்பு

தன்னை பகைத்தவனையும் அழைத்தது அன்பு

தன்னை போல் பிறரை நேசி என்றது அன்பு

தன்னையே பலியாக தந்தது அன்பு

சகலத்தையும் தாங்கிக்கொள்ளும் அன்பு

சகலத்தையும் விசுவாசிக்கும், அன்பு

சகலத்தையும் நம்பும், அன்பு

சகலத்தையும் சகிக்கும். அன்பு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு