நீ கலங்காதே நீ திகையாதே
உன்னைக் காக்கும் தேவன் உண்டு - 2
உன் கவலையை அவரிடம் வைத்துவிடு
உன் கண்ணீரை அவர் துடைத்திடுவார் - 2
1. நம்பினவர் கைவிட்டபோது
கைதூக்கிவிட்டார் - 2
நண்பன் கைவிட்டபோதும்
உன்னை ஆற்றித் தேற்றினாரே - 2
2. பாவம் செய்த போதும்
என்னை (நம்மை) மன்னித்தார் - 2
நான் (நாம்) பாவி என்பதற்காய்
இந்த பாரில் மரித்தாரே - 2