துதிப் பாடல்கள்

நம் தேவன் பெரியவர்

Nam Devan Periyavar

நம் தேவன் பெரியவர்

நம் தேவன் நல்லவர்

நம் தேவன் வல்லவர்

நம் தேவன் பரிசுத்தர்

நாம் பாடித் துதித்திடுவோம்

நாம் ஆடித் துதித்திடுவோம்

சத்தமிட்டு துதித்திடுவோம்

கைகள் தட்டி துதித்திடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு