நல்லவரய்யா ......
நல்லவரய்யா
வல்லவரய்யா
இயேசு ஐயா
உன் துன்பமெல்லாம்
போக்க வந்த புண்ணியரய்யா (2)
உண்மையான விசுவாசம்
இருந்தாலே போதும்
மலையே நீ பெயர்ந்து போனா
மலை பெயர்ந்து போகும் (2)
1. காலை மாலை கருத்துடனே
கர்த்தரையே தேடு
அற்புதங்கள் அதிசயங்கள்
செய்திடுவார் பாரு (2)
2. சிலுவையிலே அறைந்த போதும் கோபமில்லாமல்
இப்பாவிகளை மன்னியும் தேவனே என்றார் (2)
3. ஆபத்தென்றால் கூப்பிடு நீ
உன்னைத் தேடி வருவார்
உன்கூட இருந்து தப்புவித்து
கனப்படுத்துவார் (2)