நல்லவர் இயேசு நல்லவரே எண் துதிக்கு பாத்திரரே
வல்லவர் இயேசு வல்லவரே என் துதிகளில் இருப்பவரே
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் (3)
1. ஏரிகோ கோட்டை இடியும் வரை
உம்மை துதித்து பாடிடுவோம்
தடைகள் யாவும் நீங்கும்வரை
உம்மை தொடர்ந்து துதித்திடுவோம்
( ஜெயம் உண்டு இயேசுவின் நாமத்தினால்
ஜெயம் எடுக்கிறோம் எங்கள் துதியினால்..)
2. வென்கல கதவுகள் உடையும்வரை
உம்மை துதித்து பாடிடுவோம்
சகல நன்மைகள் யாவும் கிடைக்கும்வரை
உம்மை தொடர்ந்து துதித்திடிவோம்...
( ஜெயம் உண்டு இயேசுவின் நாமத்தினால்
ஜெயம் எடுக்கிறோம் எங்கள் துதியினால்..)