துதிப் பாடல்கள்

நாயீனூருல ஒரு அழுகையின்

Naayeenoorula Oru Azhugaiyin

நாயீனூருல ஒரு அழுகையின் சத்தம்

பின்ன திரும்பி பார்த்தா

திரளான ஜனக்கூட்டம் (2)

அங்க அழுகிற தாயும் இருக்காளே

அவ அழுகைய போக்க முடியல

பின்ன திரும்பி பார்த்தா

சந்தோஷ கூட்டம் பெருகுது புரியல (2)

நாதன் இயேசு வருகிறாரு

நாயீன் என்னும் ஊருக்குள்ள

நாறிப்போன வாழ்க்கையெல்லாம்

வாசம் வீச செய்கிறாரே (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு