துதிப் பாடல்கள்

நானொரு பாவி இயேசையா

Naanoru Paavi Yesaiyaa

நானொரு பாவி இயேசையா

நல்மனம் எனக்கு வேண்டும்... - 2

என் குருதியில் உறைந்த பாவம்

உம்மை கொல்கொதா வரை

கொண்டு போனதே... - 2

நீர் சிந்திய இரத்தம் எனக்காக

நீர் அடைந்த துயரம் எனக்காக... - 2

சுமந்த சிலுவை என் பாவம் - நீர்

சுமந்த சிலுவை என் பாவம்

யாவையும் கழுவி மன்னியும்

என் சிந்தனை நினைவுகள் அருவருப்பே

நாவின் வார்த்தைகள் அனைத்தும் தீட்டானதே

பொல்லாத வழிகளை நீக்கிவிடும் - என்

பொல்லாத வழிகளை நீக்கிவிடும்

நல்லவனாக நிலைத்திட

நல்லவளாக நிலைத்திட

என் கைகளைக் கால்களை பலிபீடத்தில்

ஜீவபலியாக இன்றே அர்ப்பனித்தேன்... - 2

ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே - என்னை

ஏற்றக் கொள்ளும் என் இயேசுவே

என்றென்றும் உமக்கு அடிமையே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு