நான் வாழ்ந்தேன் பாவியாய்
நான் வாழ்ந்தேன் துரோகியாய்
நான் வாழ்ந்தேன் நான் அப்படி வாழ்ந்தவனே - 2
1. நான் வாழ்ந்தேன் அன்பை மறந்தவாய்
நான் வாழ்ந்தேன் உம்மை வெறுத்தவனாய்
நான் வாழ்ந்தேன் நான் அப்படி வாழ்ந்தவனே - 2
நான் வாழ்வேன் இயேசுவுக்காய்
நான் வாழ்வேன் என் நேசருக்காய்
நான் வாழ்வேன்
என் இயேசுவுக்காய் வாழ்வேன் -2