துதிப் பாடல்கள்

நான் உன்னைக் காண்கிறவர்

Naan Unnaik Kaangiravar

நான் உன்னைக் காண்கிறவர்

நானே உன் எல் ரோஹி

உன் கண்ணீரை துடைக்கிறவர்

மனதுருகும் உன் தேவன்

வனாந்திரமோ வழியில்லையோ

நீ நம்பினவர்கள் கைவிட்டாரோ

உன் அங்கலாய்ப்பை நான் கேட்டுவிட்டேன்

உன்னை கைவிடேனே நீ கலங்காதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு