துதிப் பாடல்கள்

நான் உம்மைத் தேடி வந்ததாலே

Naan Ummaith Thedi Vandhadhaalae

நான் உம்மைத் தேடி வந்ததாலே

மீட்கப்பட்டேன் உம்மை நாடிவந்ததாலே

காக்கப்பட்டேன் நான் மீட்கப்பட்டேன்

ஜீவன் பெற்றேன் இரக்கம் பெற்றேன்

புதிய கிருபை பெற்றேன் (2)

புதிய பாதையிலே அழைத்து வந்தீரே

புதிய ஜீவியத்தை கொடுத்து விட்டீரே

சோதனை நேரத்திலே ஜெயத்தைத் தந்தீரே

கலங்கிய நேரத்திலே அணைத்துக் கொண்டீரே

பரிசுத்தப் பாதையிலே நடத்தி வந்தீரே

பரலோகம் போவதற்கு வழியை சொன்னீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு