துதிப் பாடல்கள்

நான் உமக்கு செல்ல பிள்ளை

Naan Umakku Sella Pillai

நான் உமக்கு செல்ல பிள்ளை அல்லவோ

நீர் எனக்கு நல்ல தந்தை அல்லவா

உந்தன் மடியில் தவழ்ந்து உங்க அன்பில் கலந்து

உம்மோடு உறவாடுவேன் உனக்குள் நான் தினம் வாழ்வேன்

அப்பா பிதாவே என்று

என்னை கூப்பிட செய்தீரய்யா

பரிசுத்த அலங்காரமாய் உம்மை

தொழுதிட செய்தீர் ஐயா

ரத்தத்தால் மீட்டுக்கொண்டீர்

இரட்சிப்பால் அலங்கரித்தீர்

என்னாலே ஒன்றும் இல்லை

இது உந்தனின் ஈவு தானே

அடைக்கலம் நீர்தானையா

என் ஆறுதல் நீர்தானையா

நெருக்கடி நேரத்தில்

உற்ற துணையும் நீர்தானே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு