துதிப் பாடல்கள்

நான் தாவீதுராஜாவோட பிள்ளை

Naan Thaaveedhuraajaavoda Pillai

நான் தாவீதுராஜாவோட பிள்ளை

எனக்கு என்றுமே கவலையென்பதில்லை

ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலூயா - அல்லேலுயா - 4

தோள்மேலே என்னை ஏந்தி நாள்தோறும் சுமந்து வந்த 2

துணையாளரைத் துதிப்பேன்

கடந்து வந்த பாதையில கருத்துடனே காத்தவரை 2

சாத்தானை சிலுவையிலே காலின் கீழே மிதித்துவிட்ட

வெற்றிவேந்தரை துதிப்பேன் ஏழை என்னை மீட்டுக்கொள்ள

மேகமீதில் வரப்போகும் மணவாளரை துதிப்பேன்

ஒருவருமே சேரக்கூடா ஒளியினிலே

வாசம் செய்யும் வல்லவரைத் துதித்திடுவேன்

பத்து நரம்புகணையோடும் மேள தாள

நடனத்தோடும் அப்பாவை ஆர்ப்பரிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு